உடலப் புறஅமைப்பியல் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
உடலப் புறஅமைப்பியல்
மதிப்பீடு
1. கீழ்க்கண்டவற்றில் பலகாய்ப்புத்தாவரம் எது?
அ) மாஞ்சிஃபெரா
ஆ) பாம்புசா
இ) மியூசா
ஈ) அகேவ்
2. வேர்கள் என்பவை
அ)
கீழ்நோக்கியவை, எதிர் புவிநாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
ஆ) கீழ் நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர் ஒளி நாட்டமுடையவை
இ) மேல் நோக்கியவை, நேர் புவிநாட்டமுடையவை, எதிர் ஒளிநாட்டமுடையவை
ஈ) மேல் நோக்கியவை, எதிர்புவிநாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
3. பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா இதற்கு எடுத்துக்காட்டு
அ.) இலை மொட்டு, நுனி மொட்டு.
ஆ.) இலை மொட்டு, தண்டு மொட்டு
இ.) தண்டு மொட்டு, நுனி மொட்டு
ஈ.) தண்டு மொட்டு, இலை மொட்டு
4. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
அ. பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன.
ஆ. அட்லான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு, முட்களாக மாறியுள்ளது
இ. நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது
ஈ. ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது
5. தவறான இணையைத் தேர்ந்தெடு
அ.) சாஜிட்டேரியா - ஹெட்டிரோஃபில்லி
ஆ.) லாப்லாப்-முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை
இ.) பெகோனியா-இலை மொசைக்
ஈ.) அலமாண்டா-மூவிலை அமைவு