தாவரவியல் - இலையின் பணிகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

   Posted On :  17.05.2022 02:20 am

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

இலையின் பணிகள்

1. ஒளிச்சேர்க்கை 2. நீராவிப்போக்கு 3. வாயு பரிமாற்றம் 4. மொட்டுகளைப் பாதுகாத்தல் 5. நீரையும், நீரில் கரைந்துள்ள பொருட்களையும் கடத்துதல்

இலையின் பணிகள்:

முதன்மை பணிகள்

1. ஒளிச்சேர்க்கை 2. நீராவிப்போக்கு 3. வாயு பரிமாற்றம் 4. மொட்டுகளைப் பாதுகாத்தல் 5. நீரையும், நீரில் கரைந்துள்ள பொருட்களையும் கடத்துதல்

இரண்டாம் நிலை பணிகள்

1. சேமித்தல் - எடுத்துக்காட்டு: அலோ, அகேவ்.

2. பாதுகாப்பு - எடுத்துக்காட்டு: ஒபன்ஷியா, ஆர்ஜிமோன் மெக்சிகானா.

3. தாங்குதல் - எடுத்துக்காட்டு: குளோரியோஸா (செங்காந்தள்), நெப்பந்தஸ்

4. இனப்பெருக்கம் - எடுத்துக்காட்டு : பிரையோஃபில்லம், பெகோனியா, ஜாமியோ.

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Functions of the leaf in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : இலையின் பணிகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்