Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பூக்கும் தாவரத்தின் பாகங்கள்

தாவரவியல் - பூக்கும் தாவரத்தின் பாகங்கள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

   Posted On :  18.03.2022 01:43 am

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

பூக்கும் தாவரத்தின் பாகங்கள்

பூக்கும் தாவரங்கள் மூடுவிதைத்தாவரங்கள் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) அல்லது மேக்னோலியோஃபைட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பூக்கும் தாவரத்தின் பாகங்கள்

பூக்கும் தாவரங்கள் மூடுவிதைத்தாவரங்கள் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) அல்லது மேக்னோலியோஃபைட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஸ்போரோஃபைட் நிலையிலுள்ளவை. இவற்றின் அச்சு நிலத்தடி வேரமைவையும், நிலமேல் தண்டமைவையும் பெற்றிருக்கின்றது. தண்டமைவு தண்டு, கிளைகள் மற்றும் இலைகளுடன் கூடியது. வேரமைவு வேர் மற்றும் பக்க வேர்களைக் கொண்டது.


Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Parts of a flowering plant in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : பூக்கும் தாவரத்தின் பாகங்கள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்