கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 (முழுக்களின் பெருக்கல் ) | 7th Maths : Term 1 Unit 1 : Number System
பயிற்சி 1.3
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) -80 × _____ = -80
[ விடை: 1 ]
(ii) (-10) × _____ = 20
[ விடை : -2 ]
(iii) (100) × _____ = -500
[ விடை : -5 ]
(iv) _____ × (-9) = -45
[ விடை : 5 ]
(v) _____ × 75 = 0
[ விடை : 0 ]
2. சரியா, தவறா எனக் கூறுக.
(i) (-15) × 5 = 75
[ விடை: தவறு ]
(ii) (-100) × 0 × 20 = 0
[ விடை : சரி ]
(iii) 8 × (-4) = 32
[ விடை: தவறு ]
3. பின்வரும் பெருக்கற்பலனில் எவ்வகைக் குறியீடு இருக்கும்.
(i) குறை முழுக்களின் 16 முறை
விடை: மிகை முழுக்கள்
(ii) குறை முழுக்களின் 29 முறை
விடை: குறை முழுக்கள்
4. பெருக்கற் பலனைக் காண்க.
[i] (-35) × 22 = -770
[ii] (-10) × 12 × (-9) = 1080
[iii] (-9) × (-8) × (-7) × (-6) = 3024
[iv] (-25) × 0 × 45 × 90 = 0
[v] (-2) × (+50) × (-25) × 4 = 10000
5. கீழுள்ளவற்றைச் சமமானவையா எனச் சோதிக்க. சமம் எனில், அப்பண்பின் பெயரைக் கூறுக.
(i) (8 - 13) × 7 மற்றும் 8 - (13 × 7)
தீர்வு
(8 - 13) × 7 = -5 × 7 = -35
8 - (13 × 7) = 8 - 91 = -83
(-35) ≠ (-83)
சமமில்லை
(ii) [ (-6) - (+8) ] × (-4) மற்றும் (-6) - [ 8 × (-4) ]
தீர்வு
[ (-6) - (+8) ] × (-4) = [ (-6) + (-8) ] × (-4)
= [ (-14) × (-4) ] = 56
[-6 - (8 × (-4) ] = (-6) - (-32)
= (-6) + (32) = 26
56 ≠ 26
சமமில்லை
(iii) 3 × [ (-4) + (-10) ] மற்றும் [ 3 × (-4) + 3 × (-10) ]
தீர்வு
3 × [ (-4) + (-10) ] = 3 × (-14)
= -42
[ 3 × [(-4) + 3 × (-10) ] = [ (-12) + (-30) ]
= -42
-42 = -42 (சமம்)
கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டு பண்பு
6. கோடைக் காலத்தில் குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் 2 அங்குலம் வீதம் குறைகிறது. இது 6 வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்?
தீர்வு
முதல் வாரத்தின் அளவு = -2 அங்குலம்
6வது வாரத்தில் நீரின் அளவு = -2 × 6
= -12 அங்குலம்
12 அங்குலம் குறைந்திருக்கும்
7. பெருக்கற்பலன் -50 ஐத் தரக்கூடிய அனைத்து சோடி முழுக்களையும் காண்க.
தீர்வு
1 × (-50) = -50
(-1) × 50 = -50
2 × (-25) = -50
-2 × 25 = -50
5 × (-10) = -50
(-5) × 10 = -50
1 × (-50), (-1) × 50, 2 × (-25), (-2) × 25, 5 × (-10), -5 × 10
கொள்குறி வகை வினாக்கள்
8. பின்வருவனவற்றில் எதன் மதிப்பு -30 ஆக இருக்கும்?
(i) -20 - (-5 × 2)
(ii) (6 × 10) - (6 × 5)
(iii) (2 × 5) + (4 × 5)
(iv) (-6) × (+5)
[ விடை : (iv) (-6) × (+5) ]
9. (5 × 2) + (5 × 5) = 5 × (2+5) இச்சமன்பாடு குறிக்கும் பண்பு எது?
(i) பரிமாற்றுப் பண்பு
(ii) அடைவுப் பண்பு
(iii) பங்கீட்டுப் பண்பு
(iv) சேர்ப்புப் பண்பு
[ விடை : (iii) பங்கீட்டுப் பண்பு ]
10. 11 × (-1) = _____
(i) -1
(ii) 0
(iii) +1
(iv) -11
[ விடை : (iv) -11 ]
11. (-12) × (-9) = _____
(i) 108
(ii) -108
(iii) +1
(iv) -1
[ விடை : (i) 108 ]
விடைகள் :
பயிற்சி 1.3
1. (i) 1 (ii) −2 (iii) −5 (iv) 5 (v) 0
2. (i) தவறு (ii) சரி (iii) தவறு 3. (i) '+' (ii) '–'
4. (i) −770 (ii) 1080 (iii) 3024 (iv) 0 (v) 10,000
5. (i)சமமில்லை (ii) சமமில்லை (iii) சமம் ;
6.
7. (−5×10),(−10 × 5), 2 25 ,(−2)×25, ,(−1)× 50 ,(−50)×1
கொள்குறி வகை வினாக்கள்
8. (iv) (–6) × (+5)
9. (iii)
10. (iv) –11
11. (i) 108