Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 3.6: டெஸ்கார்ட்டே விதி (Descartes Rule)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 3.6: டெஸ்கார்ட்டே விதி (Descartes Rule) | 12th Maths : UNIT 3 : Theory of Equations

   Posted On :  23.02.2024 06:50 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 3 : சமன்பாட்டியல்

பயிற்சி 3.6: டெஸ்கார்ட்டே விதி (Descartes Rule)

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 3 : சமன்பாட்டியல் : பயிற்சி 3.6: டெஸ்கார்ட்டே விதி (Descartes Rule) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.6


1. 9x9 − 4x8 + 4x7 −3x6 + 2x5 + x3 + 7x2 + 7x + 2 = 0 எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் அதிகபட்ச சாத்தியமான மிகை எண் மற்றும் குறையெண் மூலங்களின் எண்ணிக்கையை ஆராய்க



2. x2 − 5x + 6 மற்றும் x2 − 5x + 16 ஆகிய பல்லுறுப்புக்கோவைகளின் அதிகபட்ச சாத்தியமான மிகை எண் மற்றும் குறையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கையை ஆராய்க. வளைவரைகளின் தோராய வரைபடம் வரைக.



3. x9 − 5x5 + 4x4 + 2x2 + 1 = 0 என்ற சமன்பாட்டிற்கு குறைந்தபட்சம் 6 மெய்யற்ற கலப்பெண் தீர்வுகள் உண்டு எனக் காட்டுக.



4. x9 − 5x8 − 14x7 = 0 எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் மிகையெண் மற்றும் குறையெண் மூலங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க.



5. x9 + 9x7 + 7x5 + 5x3 + 3x எனும் பல்லுறுப்புக்கோவையின் மெய்யெண் மற்றும் மெய்யற்ற கலப்பெண் பூச்சியமாக்கிகளின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறிக.


Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 3 : Theory of Equations : Exercise 3.6: Descartes Rule Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 3 : சமன்பாட்டியல் : பயிற்சி 3.6: டெஸ்கார்ட்டே விதி (Descartes Rule) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 3 : சமன்பாட்டியல்