Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | புத்தக பயிற்சிக் கணக்குகள்

ஈர்ப்பியல் | இயற்பியல் - புத்தக பயிற்சிக் கணக்குகள் | 11th Physics : UNIT 6 : Gravitation

   Posted On :  14.12.2022 04:42 pm

11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்

புத்தக பயிற்சிக் கணக்குகள்

இயற்பியல் : ஈர்ப்பியல் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் புத்தக பயிற்சிக் கணக்குகள்

ஈர்ப்பியல் (இயற்பியல்)

கணக்குகள்


1. அடையாளம் தெரியா கோளானது புவியின் அரை நெட்டச்சு போல இரு மடங்கு உடைய ஆரப்பாதையில் சூரியனை வலம் வருகிறது. புவியின் சுழற்சிக்காலம் T1 எனில் அக்கோளின் சுழற்சி காலம் காண்க. 

தீர்வு: 

புவியின் சுற்றுக்காலம் = T1 

புவியின் அரை நெட்டச்சு = a1 என்க. 

அடையாளம் தெரியாத கோளின் சுற்றுக்காலம் = T2 

அடையாளம் தெரியாத கோளின் அரை நெட்டச்சு = a2 என்க. a2 = 2a, கெப்ளர் 3ம் விதிப்படி

T12 α a13

T22 α a23


T2 =2√2T1

விடை T2 = 2 √2T1


2. புதியதாக கண்டறியப்பட்ட ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள கோள் பற்றிய தகவல் தரப்பட்டடுள்ளதாக கருதுக. அக்கோள்களின் அரை நெட்டச்சுக்கும் சுற்றுக்காலத்திற்கும் உள்ள தொடர்பு யாது?


தீர்வு :

குறிஞ்சிக்கு T12 αa31 T1 = 2 a1 = 8 

a1 = 8 = 23 எனவே 2 = 2T12 என்றாகிறது. 

இதைப் போலவே 

முல்லைக்கு T2 = 3, a2 = 18 = 2(3)2 = 2 T22

மருதத்திற்க்கு T3 = 4, a3 = 32 = 2(4)2 = 2T32 

நெய்தல்-க்கு T4 = 5, a4 = 50 = 2(5)2 = 2T42 

பாலைக்கு T5 = 6, a5 = 72 = 2(6)2 = 2 T52

ஃ a α 2T2 என்ற தொடர்பை பெறலாம்.

விடை :  2T2


3. இரு நிறைகளும் மற்றும் அந்நிறைகளுக்கு இடையேயான தொலைவும் இரு மடங்கு ஆக்கப்பட்டால் அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம் யாது? 

விடை : மாற்றம் இல்லை

தீர்வு : F = GM1M2/r2

நிறைகளும் தொலைவும் இரு மடங்காக்கப் பட்டால் ஈர்ப்பு விசை

F’ = G2M1 2M2 / (2r2)

   = GM1M2/r2

F' = F

ஈர்ப்பு விசை மாறாது

விடை : மாற்றம் இல்லை


4. நிறை m மற்றும் 4m உடைய இரு பொருள்கள் r தொலைவில் அமைந்துள்ளன. இரு பொருள்களையும் இணைக்கும் கோட்டில் ஒரு புள்ளியில் ஈர்ப்பு புலம் சுழி என்றால் அப்புள்ளியில் ஈர்ப்புத் தன்னிலை ஆற்றலை கண்டறிக?


தீர்வு:

நிறை m ஐப் பொருத்து ஈர்ப்பியல் விசை = Gm/x2

4m ஐப் பொருத்து ஈர்ப்பியல் விசை = G.4m / (r-x)2

இரு பொருள்களையும் இணைக்கும் கோட்டில் உள்ள புள்ளியில் ஈர்ப்புப்புலம் சுழி எனில்


விடை : V = −9Gm/r 


5. சூரியனிலிருந்து இரு கோள்கள் உள்ள தொலைவுகளின் தகவு d1/d2 = 2, எனில் இரு கோள்கள் உணரும் ஈர்ப்பு புல வலிமைகளின் தகவு யாது? 

தீர்வு : இரு கோள்கள் உள்ள தொலைவுகளின் தகவு d1/d2 = 2

இரு கோள்கள் உணரும் ஈர்ப்புப் புல வலிமைகளின் தகவு E1/E2 = ?

ஈர்ப்புப் புல வலிமை E = GM/x2


விடை : E2 = 4 E1


6. வியாழனின் துணைக்கோளில் ஒன்றான I0. ஆனது வியாழனை 1.769 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. அத்துணைக் கோளின் சுற்றுப் பாதையின் ஆரம் 4, 21, 700 km எனில் வியாழன் கோளின் நிறை காண்க. 

தீர்வு : I0 ன் சுற்றுக்காலம் (T) = 1.769 நாள் 

I0 ன் சுற்றுப்பாதை ஆரம் (r) = 421700 km

 = 4.217 x 108m


= 1.898 × 1027 kg

விடை : 1.898 × 1027 kg


7. ஒரு கோளின் கோண உந்தம்  = 5 t 2iˆ 6tjˆ +3kˆ எனில் கோளின் மீது செயல்படும் திருப்பு விசை யாது? திருப்பு விசை, கோண உந்தத்தின் திசையில் செயல்படுமா?

தீர்வு : கோளின் கோண உந்தம்


திருப்பு விசை செங்குத்து திசையில் செயல்படும்

விடை :


8. சம நிறை M உடைய நான்கு நிறைகள் ஒவ்வொன்றும் சம தொலைவில் உள்ளன. அவற்றுக்குகிடையேயான ஈர்ப்பு விசை கவர்ச்சியால் ஆரம் R உடைய வட்டப்பாதையில் அத்துகள்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு துகளின் வேகத்தை கணக்கிடுக. 

தீர்வு : 

நிறைகளுக்கிடையேயான மொத்த ஈர்ப்பு விசை = மைய நோக்கு விசை 

A மற்றும் B க்கு இடையேயான விசை


F1 மற்றும் F2 விசைகளின் கூறுகள் ஆரம் வழியே செல்வதால் 

F1 cos 45° மற்றும் F2 cos 45° (F1 = F2 = F) 

மொத்த விசை = 2F cos 45° + F3



9. ஈர்ப்பியல் மாறிலி G = 6.67 × 10-11 மதிப்புக்கு பதிலாக G = 6.67 × 1011 என தவறாக எழுதப்பட்டது என்று வைத்து கொள்வோம். இத்தவறான மதிப்பு கொண்டு பெறும் ஈர்ப்பின் முடுக்கம் g' மதிப்பு யாது? இப்புதிய ஈர்ப்பின் முடுக்கத்தின் அடிப்படையில் உனது எடை யாது?

ஈர்ப்பு மாறிலி G = 6.67 × 10-11  

தவறான ஈர்ப்பியல் மாறிலி G' = 6.67 × 10-11  என்க.

புவியின் நிறை M = 6.024 × 1024 Kg

புவியின் ஆரம் R = 6.4 × 106

புவியீர்ப்பு முடுக்கம் g = 9.8m/s2

g' = ?


விடை : 1022 g, W' = 1022W


10. படத்தில் காட்டியுள்ளபடி நிறைகள் m1, m2, m3 அமைந்துள்ளன. இவ்வமைப்பால் புள்ளி O வில் ஏற்படும் ஈர்ப்பு புலத்தை காண்க. நிறைகள் m1 = m2 எனில் புள்ளி 'O' வில் ஈர்ப்பு புலத்தில் ஏற்படும் மாறுபாடு யாது?


தீர்வு : 



11. புவி மற்றும் சூரியன் அமைப்பின் ஈர்ப்பு நிலை ஆற்றல் யாது? (புவியின் நிறை = 5.9 × 1024 kg மற்றும் சூரியனின் நிறை = 1.9 × 1030 Kg) புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு = 150 மில்லியன் கிலோ மீட்டர் (தோராயமாக)

தீர்வு : 

புவியின் நிறை Mc = 5.9 × 1024 kg 

சூரியனின் நிறை Ms = 1.9 × 1030 kg 

புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 

R = 150 மில்லியன் கி.மீ = 150 × 109 m

G = 6.67 × 10-11


விடை : V = -49.84 × 1032 Joule


12. சூரியனை புவி சுற்றும் வேகம் 30 kms-1 எனில் புவியின் இயக்க ஆற்றலை கணக்கிடுக. முந்தையை கணக்கில் புவியின் ஈர்ப்பு நிலை ஆற்றலை கணக்கிட்டாய். அதன்படி புவியின் மொத்த ஆற்றல் யாது? மொத்த ஆற்றல் நேர்க்குறி தன்மை யுடையதா? இல்லை எனில் காரணம் யாது? 

தீர்வு :

புவியின் நிறை Me = 5.9 × 1024 kg 

சூரியனை புவி சுற்றும் வேகம் 

(V) = 30 kms-1 = 30 × 103 ms-1 


= 2655 × 1030 

K.E = 26.55 × 1032 J

புவிக்கும் சூரியனுக்குமான ஈர்ப்பு நிலை ஆற்றல் 

U = -49.84 × 1032 J

ஃமொத்த ஆற்றல் E = U + K.E

= (-49.84 + 26.55) × 1032 

E = -23.29 × 1032J

விடை : K.E = 26.5 × 1032 J

E = −23.29 × 1032 J

மொத்த ஆற்றல் எதிர்க்குறி (-) தன்மை உடையது. காரணம் புவி சூரியனுடன் பிணைக்கப்பட்டுள்ளதை எதிர்க்குறி (-) குறிக்கிறது.


13. புவிப் பரப்பிலிருந்து எறியப்பட்ட பொருள் ஒன்று சுழி அல்லாத இயக்க ஆற்றலுடன் ஈறிலாத் தொலைவை அடைகிறது. எனில் புவிப்பரப்பிலிருந்து அப் பொருள் எறியப்பட்ட வேகம் யாது? 

புவிப்பரப்பில் மொத்த ஆற்றல்

Er = KE(r) + U(r)



14. புவிப் பரப்புக்கு மேலே 200 km உயரத்திலும் மற்றும் கீழே 200 km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு யாது? எந்நிலையில் g மதிப்பு குறைவாக இருக்கும்? 

தீர்வு: 

புவியின் ஆரம் Re  = 6400 km


200 km உயரத்தில் g மதிப்பு குறைவாக இருக்கும்.


15. உன் மாவட்ட தலைநகரத்தில் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு காண்க. (குறிப்பு - கூகுள் தேடுதல் மூலம் குறுக்குகோட்டு மதிப்பு பெறுக) gன் மதிப்பு சென்னையிலிருந்து கன்னியாகுமரியில் எவ்வாறு மாறுபடுகிறது?

Δg = 0.031 ms-2 

ge = g - ω2R cos2𝜆; 𝜆 = 13°

= 9.8 - (3.4 × 10-2) × (0.9492) 

= 9.7677 ms-2 

= 9.8- (3.4 × 10-2) × (0.9804) [ 𝜆 = 8°) 

= 9.7667 ms-2 

Δg = 9.7667 - 9.7667 

Δg = 0.001 ms-2



Tags : Gravitation | Physics ஈர்ப்பியல் | இயற்பியல்.
11th Physics : UNIT 6 : Gravitation : Book Back Numerical Problems Gravitation | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல் : புத்தக பயிற்சிக் கணக்குகள் - ஈர்ப்பியல் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்