தமிழ்நாடு – மானுடப் புவியியல் - தகவல் தொடர்பு | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu

   Posted On :  27.07.2022 05:25 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்

தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு என்பது இலத்தீன் வார்த்தையான ‘கம்யூனிகேர்' என்பதிலிருந்து பெறப்பட்டது. இது 'பகிர்தல்' எனப் பொருள்படும். தகவல்கள், எண்ணங்கள் மற்றும் எண்ணங்களின் பரிமாற்றத்தை தகவல் தொடர்பு என்கிறோம்.

தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு என்பது இலத்தீன் வார்த்தையான கம்யூனிகேர்' என்பதிலிருந்து பெறப்பட்டது. இது 'பகிர்தல்' எனப் பொருள்படும். தகவல்கள், எண்ணங்கள் மற்றும் எண்ணங்களின் பரிமாற்றத்தை தகவல் தொடர்பு என்கிறோம்.

தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

1. தனிமனித தகவல் தொடர்பு

2. பொதுத்தகவல் தொடர்பு




தமிழ்நாட்டின் அஞ்சலக மாவட்டங்கள் மற்றும் தலைமையகம்

மண்டலம் / மாவட்டங்கள் : தலைமையகம்

சென்னை : சென்னை

மேற்கு மண்டலம் : கோயம்புத்தூர்

மத்திய மண்டலம் : திருச்சிராப்பள்ளி

தெற்கு மண்டலம் : மதுரை 



Tags : Human Geography of Tamil Nadu தமிழ்நாடு – மானுடப் புவியியல்.
10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu : Communication Human Geography of Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல் : தகவல் தொடர்பு - தமிழ்நாடு – மானுடப் புவியியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்