தமிழ்நாடு – மானுடப் புவியியல் - பாடச்சுருக்கம் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
Posted On : 27.07.2022 05:25 am
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்
பாடச்சுருக்கம்
சமூக அறிவியல் : புவியியல் : தமிழ்நாடு – மானுடப் புவியியல் : பாடச்சுருக்கம்
பாடச்சுருக்கம்
• மானுடவியல் என்பது மனிதர்களின் செயல்பாடுகள் எவ்வாறு
இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய
புவியியலின் ஒரு பகுதியாகும்
• அயனமண்டலப் பயிர்களான நெல், தினை வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தோட்டப்
பயிர்களான தேயிலை, காபி, முந்திரி,
இரப்பர் ஆகியன தமிழ்நாட்டின் முக்கியப் பயிர் வகைகளாகும்.
• தமிழ்நாடானது இந்தியாவின் 55.3 சதவிகிதம் பழுப்பு நிலக்கரி,
75% வெர்மிகுலைட், 69% டுனைட், 59% கார்நெட், 52% மாலிப்டீனம் மற்றும் 30% டைட்டானியம் ஆகிய தாதுக்களைக் கொண்டுள்ளது.
Tags : Human Geography of Tamil Nadu தமிழ்நாடு – மானுடப் புவியியல்.
10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu : Summary Human Geography of Tamil Nadu in Tamil : 10th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல் : பாடச்சுருக்கம் - தமிழ்நாடு – மானுடப் புவியியல் : 10 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.