Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீதம்

பொருளாதாரம் - குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீதம் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீதம்

குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீத கருத்துப்படி Xன் நுகர்வு கூடும்போது Yன் நுகர்வு குறைகிறது.

குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீதம்

குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீத கருத்துப்படி Xன் நுகர்வு கூடும்போது Yன் நுகர்வு குறைகிறது. Yஇல் ஏற்படும் மாற்றம் எதிர்மறையாக இருக்கும். அதாவது -ΔY.

ஆகவே சமன்பாடு    MRSxy  = - ΔY / ΔX

விலைத் தேவை நெகிழ்ச்சியில் உள்ள வழக்கத்தின் அடிப்படையில் இங்கு எதிர்மறைக் குறியீடு நீக்கம் செய்யப்படுகிறது. 

MRSxy = ΔY / ΔX என்று எழுதப்படுகிறது.

Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 2 : Consumption Analysis : Diminishing Marginal Rate of Substitution Economics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு : குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீதம் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு