Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | விலைக்கோடு அல்லது வரவு செலவுக் கோடு

பொருளாதாரம் - விலைக்கோடு அல்லது வரவு செலவுக் கோடு | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

   Posted On :  26.07.2022 04:53 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

விலைக்கோடு அல்லது வரவு செலவுக் கோடு

ஒரு பொருளுக்கான தேவை (i) அந்த நன்மைக்கான விருப்பம் மற்றும் (ii) வாங்கும் சக்தியைப் பொறுத்தது.

விலைக்கோடு அல்லது வரவு செலவுக் கோடு

பண்டத்திற்கான விருப்பம் மற்றும் வாங்கும் திறன் அடிப்படையில் பண்டத்தின் தேவை அமைகிறது. இந்த விருப்ப நிலை சம நோக்கு வளைகோடுகளால் சுட்டிக் காட்டப்படுகிறது. வாங்கும் திறன் அவரின் பண வருமானத்தையும், பண்டங்களின் விலையையும் சார்ந்துள்ளது. இந்தப் பண வருமானம் மற்றும் விலை அளவு, வரவு செலவுக் கோட்டினால் சுட்டிக்காட்டப்படுகிறது. வரவு செலவுக்கோடு X அச்சையும் Y அச்சையும் தொடுவதுபோல் கீழ்நோக்கிச் சரிகிறது.


ஒரு குறிப்பிட்ட வருமானத்தில் (C), BA என்பது வரவு செலவுக்கோடு C/OA என்பது Y பண்டத்தின் விலை மற்றும் C/OB என்பது X பண்டத்தின் விலையாகும். வரவுசெலவுக் கோடானது வருமானம் மற்றும் பண்டத்தின் விலை நிலையாக இருக்கும்போது, முழு வருமானத்தையும் பயன்படுத்தி இரண்டு பண்டங்களை வாங்க நுகர்வோருக்குள்ள பல்வேறு இணைப்புகளைக் காட்டுகிறது.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 2 : Consumption Analysis : Price line or Budget line Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு : விலைக்கோடு அல்லது வரவு செலவுக் கோடு - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு