Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 7.2 : தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகள்

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 7.2 : தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகள் | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus

   Posted On :  22.09.2022 03:50 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

பயிற்சி 7.2 : தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகள்

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகள்

பயிற்சி 7.2


1. கொடுக்கப்பட்ட புள்ளிகளில் பின்வரும் வளைவரைகளுக்கும் தொடுகோட்டின் சாய்வினைக் காண்க

(i) y = x4 + 2x2 - x ; x = 1

(ii) x = acos3 t, y = bsin3 t ; t = π/2. 

தீர்வு :


2. y = x2 – 5x + 4 என்ற வளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடு 3x + y = 7 என்ற கோட்டிற்கு இணையாக இருக்கும்

தீர்வு :



3. y = x3 - 6x2 + x + 3 என்ற வளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடு x+ y =1729 என்ற கோட்டிற்கு செங்குத்தாக இருக்கும்

தீர்வு :


4. y2 - 4xy = x2 + 5 என்றவளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடுகிடைமட்டமாகஇருக்கும்

தீர்வு :



5. கீழ்க்கண்ட வளைவரைகளின் மீது கொடுக்கப்பட்ட புள்ளிகளில் தொடுகோடு மற்றும்செங்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க

(i) y = x2 - x4  ; (1,0)

(ii) y = x4 + 2ex ; (0,2)

(iii) y = x sinx ; (π/2,π/2)

(iv) x = cost, y = 2sin2 t ; t = π/3

தீர்வு :


6. y =1+x3 என்ற வளைவரைக்கு x+12y =12 என்ற கோட்டிற்கு செங்குத்தாக உள்ள தொடுகோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.

தீர்வு :



7. y = x+1/x-1 என்ற வளைவரைக்கு x+2y = 6 என்ற கோட்டிற்கு இணையாக உள்ளதொடுகோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.

தீர்வு :  



8. x = 7 cost மற்றும் y = 2sint, t என்ற வளைவரைக்கு ஏதேனும் ஒரு புள்ளியில்வரையப்படும் தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகளைக் காண்க

தீர்வு :



9. xy = 2 என்ற செவ்வக அதிபரவளையத்திற்கும் x2 + 4y = 0 என்ற பரவளையத்திற்கும்இடைப்பட்ட கோணத்தினைக் காண்க

தீர்வு :



10. x2– y2 =r2 மற்றும் xy = c2 என்ற வளைவரைகள் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும்எனக்காட்டுக. இங்கு c,r ஆகியவை மாறிலிகள்

தீர்வு :



விடைகள் :

(1) (i) 7 (ii) ∞

(2) (1, 0)

(3) ( 0, 3 and ( 4, − 25 )

(4) ( 2, −1) and (−2,1 )

(5) (i) 2x + y = 2 ; x − 2 y = 1 (ii) 2x − y = −2 ; x + 2 y = 4  (iii) x − y = 0 ; x + y = π (iv) 4x + 2 y = 5 ; 2x − 4 y = −5

(6) 12x − y = 15 ;12x − y = −17

(7) x + 2 y = 7 ; x + 2 y = −1

(8) (2 cos t ) x + (7 sin t ) y = 14 ; (7 sin t ) x − (2 cos t ) y = 45sin t cos t

(9) tan−1 (3)

Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் .
12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus : Exercise 7.2 : Equations of Tangent and Normal, Angle between two curves Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : பயிற்சி 7.2 : தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகள் - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்