Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 7.7 : இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள்

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 7.7 : இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus

   Posted On :  07.09.2022 12:24 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

பயிற்சி 7.7 : இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள்

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 7.7 


1. கீழ்க்காணும் சார்புகளுக்கு குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க :

(i) f (x) = x(x-4)3

(ii) f (x) = sinx + cos x, 0 < x < 2π

(iii) f (x) = 1/2 (ex  -e-x

தீர்வு :




2. இரண்டாம் வகைக்கெழு சோதனையை பயன்படுத்தி இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க

(i) f (x) = -3x5 + 5x3

(ii) f (x) = xlog x

(iii) f (x) = x2e-2x

தீர்வு :


3. f (x) = 4x3 +3x2 - 6x+1 என்ற சார்பிற்கு ஓரியல்பு இடைவெளிகள், இடஞ்சார்ந்த அறுதிமதிப்புகள், குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க.

தீர்வு :




Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus : Exercise 7.7: Applications of Second Derivative Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : பயிற்சி 7.7 : இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்