Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 7.6 : முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள்

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 7.6 : முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus

   Posted On :  05.09.2022 09:04 pm

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

பயிற்சி 7.6 : முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள்

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 7.6


1. கீழ்க்காணும் சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் மீப்பெரு மற்றும் மீச்சிறு அறுதி மதிப்புகளை காண்க

(i) f (x) =x2-12x+10 ; [1,2] 

(ii) f (x) = 3x4  - 4x3 ; [-1,2] 

(iii) f(x) = 6x4/3  - 3x1/3 ; [-1,1] 

(iv) f (x) = 2cos x + sin2 x ; [0, π/2]


2. கீழ்க்காணும் சார்புகளுக்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க:

(i) f(x) = 2x3 + 3x2 -12x

(ii) f(x)= x / x-5

(iii) f (x) = ex / 1-ex

(iv) f (x) = x3 / 3 - log x

(v) f (x) = sin x cos  x + 5, x(0,2π)





Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus : Exercise 7.6 : Applications of First Derivative Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : பயிற்சி 7.6 : முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்