Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | பயிற்சி 7.9 : சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள்(Symmetry and Asymptotes), வளைவரை வரைதல் (Sketching of Curves)

கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 7.9 : சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள்(Symmetry and Asymptotes), வளைவரை வரைதல் (Sketching of Curves) | 12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus

   Posted On :  22.09.2022 03:41 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்

பயிற்சி 7.9 : சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள்(Symmetry and Asymptotes), வளைவரை வரைதல் (Sketching of Curves)

கணக்கு புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் தீர்வுகள் - கணிதவியல் : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள்(Symmetry and Asymptotes), வளைவரை வரைதல் (Sketching of Curves) : சோதனை வினாக்களுக்கான கேள்வி பதில், தீர்வுகள்

பயிற்சி 7.9 


1. கீழ்க்காணும் வளைவரைகளுக்கு தொலைத்தொடுகோடுகளைக் காண்க :

(i) f (x) = x2 / x2 - 1

(ii) f (x) = x2 / x + 1

(iii) f (x) = 3x / √x2 + 2

(iv) f (x) = x2 - 6x -1 / x + 3

(v) f (x) = x2 + 6x - 4 / 3x - 6


2. கீழ்க்காணும் சார்புகளை வரைக:

(i) y = - 1/3 (x3 - 3x + 2)

(ii) y = x√4 - x

(iii) y = x2 + 1 / x2 - 4

(iv) y = 1 / 1 + e-x







விடைகள் :

(1) (i) x = −1, x = 1, y = 1 (ii) x = −1, y = x −1, (iii) y = −3, y = 3 (iv) y = x −9 , x = −3

Tags : Problem Questions with Answer, Solution கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள்.
12th Maths : UNIT 7 : Applications of Differential Calculus : Exercise 7.9: Symmetry and Asymptotes, Sketching of Curves Problem Questions with Answer, Solution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் : பயிற்சி 7.9 : சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள்(Symmetry and Asymptotes), வளைவரை வரைதல் (Sketching of Curves) - கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்