இலை - தாவரவியல் - ஒளிசார் பரவிலை அமைவு | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
Posted On : 17.05.2022 02:25 am
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்
ஒளிசார் பரவிலை அமைவு
ஒளிசார் பரவிலை அமைவில் ஒரு இலை மற்றொரு இலைக்கு நிழலை ஏற்படுத்தாதவாறும், அனைத்து இலைகளுக்கும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும் விதத்திலும், ஒன்றின் மேல் ஒன்று தழுவாதவாறு தங்களுக்குள் சரிசெய்து கொள்ள முனைகின்றன.
ஒளிசார் பரவிலை அமைவு
(Leaf mosaic)
ஒளிசார் பரவிலை அமைவில் ஒரு இலை மற்றொரு இலைக்கு நிழலை
ஏற்படுத்தாதவாறும், அனைத்து இலைகளுக்கும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும் விதத்திலும்,
ஒன்றின் மேல் ஒன்று தழுவாதவாறு தங்களுக்குள் சரிசெய்து கொள்ள முனைகின்றன. கீழ்ப் பகுதியில்
அமைந்துள்ள இலைகள் நீண்ட இலைக்காம்பினையும், மேல் பகுதியில் அமைந்துள்ள இலைகள் நீளம்
குறைந்த இலைக்காம்பினையும் பெற்று அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: அகாலிஃபா (குப்பைமேனி).
Tags : Leaf | Botany இலை - தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Leaf mosaic Leaf | Botany in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : ஒளிசார் பரவிலை அமைவு - இலை - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.