வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - சராசரி வேகம் | 11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases

   Posted On :  22.10.2022 02:49 am

11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

சராசரி வேகம்

சராசரி வேகம் என்பது அனைத்து மூலக்கூறுகளையுடைய வேகங்களின் சராசரி என வரையறுக்கப்படுகிறது.

சராசரி வேகம் (v) [Average speed (or) Mean speed]


சராசரி வேகம் என்பது அனைத்து மூலக்கூறுகளையுடைய வேகங்களின் சராசரி என வரையறுக்கப்படுகிறது. v1, v2, v3…..vN என்பவை ஒவ்வொரு மூலக்கூறின் வேகம் எனக்கொண்டால்


இங்கு M என்பது வாயு மூலக்கூறின் மோலார் நிறையையும், m என்பது வாயு மூலக்கூறின் நிறையையும் குறிக்கிறது.



Tags : Kinetic Theory of Gases வாயுக்களின் இயக்கவியற் கொள்கை.
11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases : Mean (or) average speed Kinetic Theory of Gases in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : சராசரி வேகம் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை