Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | மிகவும் சாத்தியமான வேகம்

வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - மிகவும் சாத்தியமான வேகம் | 11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases

   Posted On :  22.10.2022 02:57 am

11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

மிகவும் சாத்தியமான வேகம்

வாயுவிலுள்ள பெரும்பான்மையான மூலக்கூறுகள் பெற்றுள்ள வேகம் என இது வரையறுக்கப்படுகிறது.

மிகவும் சாத்தியமான வேகம் [Most probable speed (Vmp)]

வாயுவிலுள்ள பெரும்பான்மையான மூலக்கூறுகள் பெற்றுள்ள வேகம் என இது வரையறுக்கப்படுகிறது. 


சமன்பாடு (9.20) மற்றும் (9.22) ஆகியவைகளை தருவிக்கும் முறையை நாம் உயர் வகுப்புகளில் கற்போம் .

ஓர் ஒப்பீடு: 

கொடுக்கப்பட்ட இம்மூன்று வேகங்களிலும் vrms பெரும மதிப்பையும் vmp சிறும மதிப்பையும் பெற்றிருக்கும்.


விகித அடிப்படையில் 



எடுத்துக்காட்டு 9.3

அறை ஒன்றில் இயக்கத்திலுள்ள பத்து வாயு மூலக்கூறுகளின் வேகங்கள் முறையே 2, 3, 4, 5, 5, 5, 6, 6, 7 மற்றும் 9 m s-1 ஆகும். இவற்றின் சராசரி இருமடி மூல வேகம், சராசரி வேகம் (PPP) மற்றும் மிகவும் சாத்தியமான வேகம் (vrmp) இவற்றைக் காண்க. 

தீர்வு: 

சராசரி வேகம்


சராசரி இருமடி மூல வேகத்தைக் கணக்கிட முதலில் வேகங்களின் இருமடியின் சராசரியைக்கணக்கிட வேண்டும். 


சராசரி இருமடிமூல வேகம் 


மிகவும் சாத்தியமான வேகம் vmp என்பது 5ms-1. ஏனெனில் கொடுக்கப்பட்டவற்றுள் மூன்று மூலக்கூறுகள் இவ்வேகத்தைப் பெற்றுள்ளன.


எடுத்துக்காட்டு 9.4

300 K வெப்பநிலையிலுள்ள 1 மோல் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இருமடிமூல வேகம் (vrms) சராசரி வேகம் மற்றும் சாத்தியமான வேகம் (vmp) ஆகியவற்றைக் காண்க. இங்கு எலக்ட்ரானின் நிறையை புறக்கணிக்கவும். 

தீர்வு: 

ஹைட்ரஜன் அணு ஒரு புரோட்டானையும் ஒரு எலக்ட்ரானையும் பெற்றுள்ளது, புரோட்டானின் நிறையுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரானின் நிறையை புறக்கணிக்கலாம்.

புரோட்டானின் நிறை = 1.67 × 10-27 kg.

ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறு = 2 ஹைட்ரஜன் அணுக்கள் = 2 × 1.67 × 10-27 kg

சராசரி வேகம்


இங்கு என்பதைக் கவனிக்கவும்.


Tags : Kinetic Theory of Gases வாயுக்களின் இயக்கவியற் கொள்கை.
11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases : Most probable speed Kinetic Theory of Gases in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : மிகவும் சாத்தியமான வேகம் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை