Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சராசரி மோதலிடைத்தூரம்

வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சராசரி மோதலிடைத்தூரம் | 11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases

   Posted On :  12.11.2022 08:32 pm

11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சராசரி மோதலிடைத்தூரம்

இயற்பியல் : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் சராசரி மோதலிடைத்தூரம்

எடுத்துக்காட்டு 9.6

300 K வெப்பநிலை மற்றும் 1 வளி மண்டல அழுத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்று காற்றில் பயணிக்கிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறின் விட்டம் 1.2 × 10−10m எனில் அதன் சராசரி மோதலிடைத்தூரத்தைக் காண்க.

தீர்வு 

சமன்பாடு (9.26) இலிருந்து

நல்லியல்பு வாயுச் சமன்பாட்டிலிருந்து நாம் எண் அடர்த்தி n ஐக் கணக்கிட வேண்டும்.

 

Tags : Kinetic Theory of Gases | Physics வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல்.
11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases : Solved Example Problems for Mean Free Path Kinetic Theory of Gases | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சராசரி மோதலிடைத்தூரம் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை