Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | அழுத்தம் மற்றும் சராசரி இயக்க ஆற்றல் இவற்றிற்கிடையேயான தொடர்பு
   Posted On :  22.10.2022 02:35 am

11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

அழுத்தம் மற்றும் சராசரி இயக்க ஆற்றல் இவற்றிற்கிடையேயான தொடர்பு

இயற்பியல் : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - அழுத்தம் மற்றும் சராசரி இயக்க ஆற்றல் இவற்றிற்கிடையேயான தொடர்பு

அழுத்தம் மற்றும் சராசரி இயக்க ஆற்றல் இவற்றிற்கிடையேயான தொடர்பு


முற்பகுதியில் கூறப்பட்டபடி, வாயுவின் அக ஆற்றல்


இச்சமன்பாட்டினை  எனவும் எழுதலாம்.

ஏனெனில் PV = NkT


சமன்பாடு (9.12), லிருந்து வாயுவின் அழுத்தமானது ஓரலகு பருமனுள்ள வாயுவின் அகஆற்றலின் (U/V) மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமமாகும் அல்லது அக ஆற்றல் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்கிற்குச் (internal energy density) சமமாகும் (u=U/V).

சமன்பாடு (9.6) ஐப் பயன்படுத்தி சராசரி இயக்க ஆற்றல் அடர்த்தியின் அடிப்படையில் வாயுவின் அழுத்தத்தை பின்வருமாறு எழுதலாம்.


இங்கு ρ = nm = நிறை அடர்த்தி (n என்பது எண்ணடர்த்தி என்பதை நினைவில் கொள்ளவும்.)

சமன்பாடு (9.13) இன் வலது பக்கமுள்ள பதத்தை மட்டும் 2 ஆல் பெருக்கி வகுக்கும்போது,


சமன்பாடு (9.14) இல் இருந்து, அழுத்தம் என்பது ஓரலகு பருமனுள்ள வாயுவின் சராசரி இயக்க ஆற்றலின் மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமம் என அறியலாம்.


11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases : Relation between pressure and mean kinetic energy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை : அழுத்தம் மற்றும் சராசரி இயக்க ஆற்றல் இவற்றிற்கிடையேயான தொடர்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை