Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 3.2 (இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல்)

கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 (இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல்) | 8th Maths : Chapter 3 : Algebra

   Posted On :  21.10.2023 12:12 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.2 (இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல்)

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.2 (இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.2


1. கோடிட்ட இடங்களை நிரப்புக





2. சரியா? அல்லது தவறா? எனக் கூறுக

(i) 8x3y ÷ 4x2 = 2xy 

(ii) 7ab3 ÷ 14ab = 2b2



3. வகுக்க.

(i) 27y3 ÷ 3

(ii) x3y2 ÷ x2

(iii) 45x3y2z4 ÷ (–15xyz)

(iv) (3xy) 2 ÷ 9xy



4. சுருக்குக.




5. வகுக்க :

(i) (32y2 – 8yz) ÷ 2

(ii) (4m2n3 +16m4n2 – mn) ÷ 2mn

(iii) 5xy2 – 18x2y3 + 6xy ÷ 6xy 

(iv) 81(p4q2r3 + 2p3q3r2 – 5p2q2r2) ÷ (3pqr) 2



6. தவறுகளைக் கண்டறிந்துச் சரிசெய்க.

(i) 7y2 y2 + 3y2 =10y2 

(ii) 6xy + 3xy = 9x2y2 

(iii) m(4m – 3) = 4m2 – 3 

(iv) (4n) 2 – 2n + 3 = 4n2 – 2n + 3 

(v) (x – 2) (x +3) = x2 – 6

(vi) –3p2 + 4p –7 = –(3p2 + 4p –7) 



7. கூற்று A: 24p2 q 3pq ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு 8p ஆகும்

கூற்று சுருக்கும்போது 5x கிடைக்கும்

() இரண்டு கூற்றுகளும் சரி

() கூற்று A சரி ஆனால் கூற்று B தவறு

() கூற்று A தவறு ஆனால் கூற்று B சரி 

() இரண்டு கூற்றுகளும் தவறு



8. கூற்று

கூற்று B: (2m–5) – (5 – 2m) = (2m – 5) + (2m – 5) 

() இரண்டு கூற்றுகளும் சரி 

() கூற்று A சரி ஆனால் கூற்று B தவறு

() கூற்று A தவறு ஆனால் கூற்று B சரி 

() இரண்டு கூற்றுகளும் தவறு



Tags : Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 3 : Algebra : Exercise 3.2 (Division of Algebraic Expressions) Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.2 (இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல்) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்