Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 3.3 (கன முற்றொருமைகள்)

கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.3 (கன முற்றொருமைகள்) | 8th Maths : Chapter 3 : Algebra

   Posted On :  21.10.2023 05:50 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.3 (கன முற்றொருமைகள்)

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.3 (கன முற்றொருமைகள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.3


1. விரிவாக்குக

(i) (3m + 5)2 

(ii) (5p – 1)2

(iii) (2n – 1) (2n + 3) 

(iv) 4p2 – 25q2 



2. விரிவாக்குக

(i) (3 + m)3 

(ii) (2a + 5)3 

(iii) (3p + 4q)3 

(iv) (52)3 

(v) (104)3 



3. விரிவாக்குக

(i) (5 – x)3 

(ii) (2x – 4y)3 

(iii) (ab – c)3 

(iv) (48)3 

(v) (97xy)3 



4. சுருக்குக (p – 2)(p + 1)(p –  4) 



5. (x + 1) செ.மீ பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கன அளவைக் காண்க



6. (x + 2), (x – 1) மற்றும் (x – 3) ஆகிய பக்க அளவுகள் கொண்ட கனச்செவ்வகத்தின் கன அளவைக் காண்க.




கொள்குறி வகை வினாக்கள் 


7. x2 y2 = 16 மற்றும் (x + y) = 8 எனில் (x y) என்பது 

() 8 

() 3 

() 2

() 1 

விடை: () 2


8.

() a2 ab + b2 

() a2 + ab + b2 

() a2 + 2ab + b2 

() a2 – 2ab + b2 

விடை: () a2 + ab + b2


9. (p + q)(p2 – pq + q2) என்பது ……………….. க்கு சமம்

() p3 + q3 

() (p + q)3 

() p3– q3 

() (p – q)3 

விடை: () p3 + q3


10. (a – b) = 3 மற்றும் ab = 5 பிறகு a3 – b3 = …………………..

() 15

() 18 

() 62

() 72 

விடை: () 72


11. a3 + b3 = (a + b)3  – …………….

() 3a(a + b) 

() 3ab(a – b) 

() –3ab(a + b) 

() 3ab(a + b)

விடை: () 3a(a + b)

Tags : Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 3 : Algebra : Exercise 3.3 (Cubic Identities) Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.3 (கன முற்றொருமைகள்) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்