Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 3.8 (வரைபடங்கள்)

கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.8 (வரைபடங்கள்) | 8th Maths : Chapter 3 : Algebra

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.8 (வரைபடங்கள்)

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.8 (வரைபடங்கள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.8 


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) X– அச்சும் Y– அச்சும் சந்திக்கும் புள்ளி ஆதிப்புள்ளி (0,0) ஆகும்

(ii) மூன்றாவது கால் பகுதியில் அமைந்துள்ள புள்ளியின் ஆயத்தொலைவுகள் எப்போதும் குறை எண்கள்  ஆக இருக்கும்

(iii) (–5,0) புள்ளி X- அச்சு  அச்சின் மீது அமைந்திருக்கும்

(iv) X– அச்சின் மீது, Y– இன் ஆயத் தொலைவானது எப்போதும் பூச்சியம் ஆகும்.

(v) Y– அச்சுக்கு இணையாகச் செல்லும் நேர்க் கோட்டில் X- ஆயத்தொலைவு ஆயத்தொலைவு சமம் ஆகும்.


2. சரியா, தவறா எனக் கூறுக.

(i) (–10, 20) என்ற புள்ளி இரண்டாவது கால் பகுதியில் அமைந்துள்ளது. விடை: சரி

(ii) (–9, 0) என்ற புள்ளி X அச்சின் மீது அமைந்துள்ளது. விடை: சரி

(iii) ஆதிப்புள்ளியின் ஆய அச்சுத் தொலைவுகள் (1,1) ஆகும். விடை: தவறு


3. வரைபடத்தாளில் குறிக்காமல் கீழ்க்காணும் புள்ளிகள் அமையும் கால்பகுதிகளைக் காண்க.

(3, – 4), (5,7), (2,0), (–3, – 5), (4, – 3), (–7,2), (–8,0), (0,10), (–9,50). 

விடை

 (3,-4) : IV - கால்பகுதி -

(5,7) : I  கால்பகுதி

(2, 0) : X -அச்சு

(-3,-5) : 111 - கால்பகுதி

(4,-3) : IV- கால்பகுதி

(4,-3) : IV - கால்பகுதி

(-7,2) : 11 - கால்பகுதி

(-8, 0) :  X - அச்சு

(0, 10) : Y அச்சு

(-9, 50) : 11- கால்பகுதி


4.  கீழ்க்காணும் புள்ளிகளை ஒரு வரைபடத்தாளில் குறிக்கவும்.

A(5,2), B(–7, – 3), C( – 2,4), D(–1,–1), E(0, – 5), F(2,0), G(7, – 4), H( – 4,0), I(2,3), J(8, – 4), K(0,7).



5 வரைபடத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வோர் உருவமும் எந்தப் புள்ளியில் அமைந்துள்ளது என எழுதுக.


) நட்சத்திரம் …………………….. விடை : (3,2)

) பறவை …………………….. விடை : (−2,0)

) சிவப்பு வட்டம் …………………….. விடை : (-2,2)

) வைரம் …………………….. விடை : (-2,1)

) முக்கோணம் …………………….. விடை : (-2, −2)

) எறும்பு …………………….. விடை : (3,-1)

) மாம்பழம் …………………….. விடை : (0,2)

) …………………….. விடை : (2,0)

) பதக்கம் …………………….. விடை : (-2,3)

) சிலந்தி …………………….. விடை : (0,-2)


Tags : Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 3 : Algebra : Exercise 3.8 (Graph Basics) Questions with Answers, Solution | Algebra | Chapter 3 | 8th Maths in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.8 (வரைபடங்கள்) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்