தாவரவியல் - குறைமலர் அல்லது ஒருபால் மலர்கள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
Posted On : 21.03.2022 06:52 am
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்
குறைமலர் அல்லது ஒருபால் மலர்கள்
மகரந்தத்தாள் வட்டம், சூலகவட்டம், இரண்டில் ஒன்றை மட்டுமே கொண்ட மலர்கள் குறைமலர்கள் எனப்படும்.
குறைமலர் அல்லது ஒருபால் மலர்கள் :
மகரந்தத்தாள் வட்டம், சூலகவட்டம், இரண்டில் ஒன்றை மட்டுமே கொண்ட மலர்கள் குறைமலர்கள் எனப்படும். இவை இரண்டு வகைப்படும்.
அ) ஆண் மலர்கள் : மகரந்தத்தாள்கள் மட்டுமே கொண்ட மலர்கள்.
ஆ) பெண் மலர்கள் : சூலகவட்டம் மட்டுமே கொண்ட மலர்கள்.
Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Flower sex in Tamil : 11th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : குறைமலர் அல்லது ஒருபால் மலர்கள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.