வேதியியல் - ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களுக்கு பெயரிடுதல் | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids
Posted On : 06.08.2022 02:14 am
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்
ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களுக்கு பெயரிடுதல்
விதிமுறைகளை பயன்படுத்தி பின்வரும் கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுவோம்.
ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களுக்கு பெயரிடுதல்
நாம் ஏற்கனவே பதினோறாம் வகுப்பில் IUPAC முறையின் அடிப்படையில் கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதலை கற்றறிந்துள்ளோம். அவ்விதிமுறைகளை பயன்படுத்தி பின்வரும் கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுவோம்.
தன் மதிப்பீடு
i) பின்வரும் சேர்மங்களுக்கான IUPAC பெயரினை எழுதுக.
ii) C5H10O என்ற மூலக்கூறு வாய்பாட்டினால் குறிப்பிடப்படும் கீட்டோன்களுக்கு சாத்தியமான - அனைத்து வடிவ மாற்றியங்கள் மற்றும் இடமாற்றியங்களை எழுதுக.
Tags : Chemistry வேதியியல்.
12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids : Nomenclature of Aldehydes and ketones Chemistry in Tamil : 12th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் : ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களுக்கு பெயரிடுதல் - வேதியியல் : 12 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.