கார்பாக்சிலிக் அமிலங்கள் மற்றும் அதன் பெறுதிகளின் பயன்கள்
i) தோல் பொருட்களை உலரவைக்க பயன்படுகிறது.
ii) இரப்பர் பாலை கெட்டுப்படுத்த பயன்படுகிறது.
iii) மருத்துவத் துறையில் கீல்வாத நோயை குணப்படுத்த பயன்படுகிறது
iv) புரைதடுப்பானாகவும், பழச்சாறுகளை பதப்படுத்தவும் பயன்படுகிறது.
i) சமையல் வினிகராக பயன்படுகிறது.
ii) இரப்பர் பாலை கெட்டுப்படுத்த பயன்படுகிறது.
iii) செல்லுலோஸ் அசிட்டேட் மற்றும் பாலிவினைல் அசிட்டேட் ஆகியவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
பென்சாயிக் அமிலம்
i) தூய நிலை பென்சாயிக் அமிலம் அல்லது சோடியம் பென்சோயேட் ஆகியன உணவு பதப்படுத்திகளாக பயன்படுகின்றன.
ii) மருத்துவத்துறையில் சிறுநீரக புரை தடுப்பானாக பயன்படுகிறது.
iii) சாயங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
i) கரிம தொகுப்பு வினைகளில் அசிட்டைலேற்றக் காரணியாக பயன்படுகிறது.
ii) கரிம சேர்மங்களிலுள்ள - OH, - NH2 தொகுதிகளை கண்டறியவும், அளந்தறியவும் பயன்படுகிறது.
அசிட்டிக் அமில நீரிலி
i) அசிட்டைலேற்றக் காரணியாக பயன்படுகிறது.
ii) ஆஸ்பிரின் மற்றும் பினசிடின் போன்ற மருத்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
iii) செல்லுலோஸ் அசிட்டேட் மற்றும் பாலி வினைல் அசிட்டேட் போன்ற பிளாஸ்டிக்குகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
i) செயற்கை பழச்சாறுகள் தயாரிக்க பயன்படுகிறது.
ii) மெருகுப் பூச்சுகளுக்கு கரைப்பானாக பயன்படுகிறது.
iii) எத்தில் அசிட்டோஅசிட்டேட் போன்ற கரிம தொகுப்பு காரணிகளை தயாரிக்க பயன்படுகிறது.