கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் | வேதியியல் - தன்மதிப்பீடு | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids
III. தன் மதிப்பீடு
1) பின்வரும் சேர்மங்களுக்கான IUPAC பெயரினை எழுதுக.
2) C5H10 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கீட்டோன்களின் வடிவ மற்றும் இட மாற்றியங்கள்.
தீர்வு :
3) பின்வரும் ஆல்கீன்களை ஒடுக்க ஓசோன் பிளப்பிற்கு உட்படுத்தும் போது என்ன நிகழும்?
1) புரோபீன்
2) 1-பியூட்டீன்
3) ஐசோ பியூடிலீன்
4) 1) n-புரப்பைல் பென்சீனை H+/KMnO4 கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது நிகழ்வதென்ன?
2) கிரிக்னார்டு வினைக்காரணியை பயன்படுத்தி பென்சாயிக் அமிலத்தை எவ்வாறு தயாரிப்பாய்?
தீர்வு:
பென்சிலிக் கார்பனில் ஹைட்ரஜன் இருந்தால், அந்த கார்பன் - COOH ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
5. அசைலேற்ற வினைகளை நிகழ்த்துவதற்கு அசிட்டைல் குளோரைடை விட அமில நீரிலிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. ஏன்?
• அமிலக் குளோரைடுகள் வினைத்திறன் மிக்கவை, எனவே அவற்றின் வினைகள் அதிவேகமாகவும், கட்டுப் படுத்த இயலாததாகவும் உள்ளன.
• ஆனால் அமில நீரிலிகள் வினைத்திறன் குறைந்தவை. எனவே அவற்றின் வினைகளை கட்டுப்படுத்தஇயலும்.
• ஆதலால் அசைலேற்ற வினைகளை நிழ்த்துவதற்கு அசிட்டைல் குளோரைடை விட அமில நீரிலிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.