Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 3.2: பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு மற்றும் பூச்சியங்கள் (Value and Zeros of a Polynomial)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு - பயிற்சி 3.2: பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு மற்றும் பூச்சியங்கள் (Value and Zeros of a Polynomial) | 9th Maths : UNIT 3 : Algebra

   Posted On :  24.09.2023 11:04 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.2: பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு மற்றும் பூச்சியங்கள் (Value and Zeros of a Polynomial)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 3.2: பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு மற்றும் பூச்சியங்கள் (Value and Zeros of a Polynomial)

பயிற்சி 3.2


1. f(y) = 6y − 3y2 + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க

(i) y = 1 

(ii) y  = −1

(iii) y = 0 



2. p(x) = x2−2√2x+1 எனில், p(2√2) ஐக் காண்க.



3. கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க.

 (i) p(x) = x −

 (ii) p(x) = 2x + 5 

 (iii) q(y) = 2y − 3

 (iv) f(z) = 8z 

 (v) p(x) = ax இங்கு a≠0 

 (vi) h(x) = ax + b, a≠0, a, b




4. பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க.

(i) 5x − 6 = 0 

(ii) x +3 = 0 

(iii) 10x + 9 = 0 

(iv) 9x − 4 = 0




5. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு அவற்றிற்கு எதிரே குறிப்பிட்டுள்ளவை பூச்சியங்களா எனச் சரிபார்க்க

 (i) p(x) = 2x − 1, x = 1/2 

 (ii) p(x) = x3 − 1, x = 1

 (iii) p(x) = ax + b, x = −b / a 

 (iv) p(x) = (x + 3) (x − 4), x = 4, x = −3 



6. பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க.



Tags : Numerical Problems with Answers, Solution | Algebra | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு.
9th Maths : UNIT 3 : Algebra : Exercise 3.2: Value and Zeros of a Polynomial Numerical Problems with Answers, Solution | Algebra | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.2: பல்லுறுப்புக் கோவையின் மதிப்பு மற்றும் பூச்சியங்கள் (Value and Zeros of a Polynomial) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்