Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 3.7: பல்லுறுப்புக் கோவைகளின் வகுத்தல் (Division of Polynomials)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு - பயிற்சி 3.7: பல்லுறுப்புக் கோவைகளின் வகுத்தல் (Division of Polynomials) | 9th Maths : UNIT 3 : Algebra

   Posted On :  24.09.2023 09:23 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.7: பல்லுறுப்புக் கோவைகளின் வகுத்தல் (Division of Polynomials)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 3.7: பல்லுறுப்புக் கோவைகளின் வகுத்தல் (Division of Polynomials)

பயிற்சி 3.7


1. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளை வகுத்து ஈவு மற்றும் மீதியைக் காண்க.

(i) (4x3 + 6x2 − 23x +18) ÷ (x+3)

(ii) (8y3 − 16y2 + 16y − 15) ÷ (2y−1)

(iii) (8x3 − 1) ÷ (2x−1)

(iv) (−18z + 14z2 + 24z3 +18) ÷ (3z+4)




2. செவ்வகத்தின் பரப்பு x2 + 7x + 12. அதன் அகலம் (x+3) எனில், அதன் நீளம் காண்க.



3. இணைகரத்தின் பரப்பு 25x2 − 16. அதன் அடிப்பக்கம் (5x+4) எனில், அதன் உயரம் காண்க.



4. (x+5) விவரங்களின் கூடுதல் (x3 +125) எனில், விவரங்களின் சராசரியைக் காண்க.



5. தொகுமுறை வகுத்தலைப் பயன்படுத்தி ஈவு மற்றும் மீதி காண்க:

(i) (x3 + x2 – 7x − 3) ÷ (x − 3)

(ii) (x3 + 2x2x − 4) ÷ (x +2)

(iii) (8x4 − 2x2 + 6x + 5) ÷ (4x + 1)




6. (8x4 – 2x2 + 6x − 7) (2x + 1) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு (4x3 + px2qx + 3) எனில், p, q மற்றும் மீதியைக் காண்க.



7. 3x3 + 11x2 + 34x + 106 x – 3 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு 3x2 + ax + b எனில், a, b மற்றும் மீதி ஆகியவற்றைக் காண்க.


Tags : Numerical Problems with Answers, Solution | Algebra | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு.
9th Maths : UNIT 3 : Algebra : Exercise 3.7: Division of Polynomials Numerical Problems with Answers, Solution | Algebra | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.7: பல்லுறுப்புக் கோவைகளின் வகுத்தல் (Division of Polynomials) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்