தயாரிப்பு , வடிவம் - ஹேலஜன் இடைச் சேர்மங்கள் | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II
ஹேலஜன் இடைச் சேர்மங்கள்
ஒவ்வொரு ஹேலஜனும் மற்ற ஹேலஜன்களுடன் வினைபட்டு ஹேலஜன் இடைச் சேர்மங்களை உருவாக்குகின்றன. பின்வரும் அட்டவணையில் A ஆனது B யைக் காட்டிலும் குறைவான எலக்ட்ரான் கவர் தன்மையைப் பெற்றிருப்பதாகக் கருதினால் அவைகள் உருவாக்கும் ஹேலஜன் இடைச் சேர்மங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
ஹேலஜன் இடைச் சேர்மங்களின் பண்புகள்
(iii) மைய அணுவானது பெரிய அணுவாக அமைய வேண்டும்.
(iv) இரு ஹேலஜன்களுக்கிடையே மட்டுமே இது உருவாகிறது.
(v) இரண்டிற்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான ஹேலஜன்கள் இணைந்து இச்சேர்மங்களை உருவாக்குவதில்லை.
(vi) புளூரின் மிகச் சிறிய உருவளவினைப் பெற்றிருப்பதால் அதனால் மைய அணுவாக செயல்பட இயலாது.
(vii) அதிக எலக்ட்ரான் கவர்த் தன்மை மற்றும் சிறிய உருவளவு ஆகியனவற்றை புளூரின் பெற்றிருப்பதால் மைய அணுவானது அதிகபட்ச அணைவு எண்ணை பெறுகிறது.
(viii) இவைகள் சுய அயனியாதலுக்கு உட்படுகின்றன.
(ix) இவைகள் வலிமையான ஆக்சிஜனேற்றிகள் ஆகும்.
காரங்களுடன் வினை
காரங்களுடன் வெப்பப்படுத்தும் போது உருவளவில் பெரிய ஹேலஜன் ஆக்சி ஹேலஜனையும் சிறிய ஹேலஜனானது ஹேலைடுகளையும் தருகிறது.
பல்வேறு ஹேலஜன் இடைச் சேர்மங்களின் வடிவங்களை VSEPR கொள்கையைப் பயன்படுத்தி விளக்கலாம். வடிவங்கள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அட்டவணை 3.7