Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | ஹேலஜனின் ஆக்சைடுகள்
   Posted On :  18.07.2022 12:53 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II

ஹேலஜனின் ஆக்சைடுகள்

புளூரின் ஆக்சிஜனுடன் எளிதில் வினைபுரிந்து ஆக்சிஜன் டைபுளூரைடு (OF2) மற்றும் டைஆக்சிஜன் டைபுளூரைடு (O2F2) தருகிறது. இச்சேர்மங்களில் இது - 1 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.

ஹேலஜனின் ஆக்சைடுகள்

புளூரின் ஆக்சிஜனுடன் எளிதில் வினைபுரிந்து ஆக்சிஜன் டைபுளூரைடு (OF2) மற்றும் டைஆக்சிஜன் டைபுளூரைடு (O2F2) தருகிறது. இச்சேர்மங்களில் இது - 1 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது. மற்ற ஹேலஜன்கள் ஆக்சிஜனுடன் எளிதில் வினைபுரிவதில்லை. எனினும் பின்வரும் ஆக்சைடுகளை மறைமுக முறையில் தயாரிக்கலாம். புளூரினைத் தவிர மற்ற அனைத்து ஹேலஜன்களும் நேர் ஆக்சிஜனேற்ற நிலைகளில் காணப்படுகின்றன.

அட்டவணை 3.8 


12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II : Oxides of halogen in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II : ஹேலஜனின் ஆக்சைடுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II