Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 3.12: நீக்கல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Elimination Method)

இரு மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாடு (Linear Equation in Two Variables), எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு - பயிற்சி 3.12: நீக்கல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Elimination Method) | 9th Maths : UNIT 3 : Algebra

   Posted On :  24.09.2023 10:50 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.12: நீக்கல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Elimination Method)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 3.12: நீக்கல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Elimination Method)

பயிற்சி 3.12


1. நீக்கல் முறையில் தீர்வு காண்க

(i) 2xy = 3; 3x + y =7

(ii) xy = 5; 3x + 2y = 25 

(iii) x/10 + y/5 = 14; x/8 + y/6 =15

(iv) 3(2x+y) = 7xy; 3(x+3y) = 11xy

(v) 4/x + 5y = 7; 3/x + 4y = 5

(vi) 13x+1ly = 70; 11x+13y =74






2. A மற்றும் B ஆகியோரது மாத வருமானங்களின் விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் மாதம் ₹5,000 சேமிக்கிறார்கள் எனில், அவர்களுடைய மாத வருமானத்தைக் காண்க.



3. 5 வருடங்களுக்கு முன்பு, ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதைப் போல் 7 மடங்காகும். 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில், அவர்களுடைய தற்போதைய வயது என்ன?


Tags : Solving simultaneous linear equations in Two Variables | Numerical Problems with Answers, Solution | Algebra | Maths இரு மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாடு (Linear Equation in Two Variables), எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு.
9th Maths : UNIT 3 : Algebra : Exercise 3.12: Solving by Elimination Method Solving simultaneous linear equations in Two Variables | Numerical Problems with Answers, Solution | Algebra | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.12: நீக்கல் முறையில் தீர்வு காணுதல் (Solving by Elimination Method) - இரு மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாடு (Linear Equation in Two Variables), எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்