Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ பாய்வுக் கட்டுப்பாடு : நினைவில் கொள்க
   Posted On :  20.09.2022 06:41 pm

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ பாய்வுக் கட்டுப்பாடு : நினைவில் கொள்க

கணிப்பொறி நிரல் என்பது ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற கொடுக்கப்படும் கூற்றுகள் அல்லது கட்டளைகளின் தொகுப்பாகும்.

நினைவில் கொள்க


• கணிப்பொறி நிரல் என்பது ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற கொடுக்கப்படும் கூற்றுகள் அல்லது கட்டளைகளின் தொகுப்பாகும்.


• C++ நிரலில் இரு வகையான கூற்றுகள் உள்ளன. (1) வெற்றிட கூற்றுகள் (2) கலவை கூற்றுகள்


• கட்டுப்பாடு, நிரலின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தாவுவதற்குக் காரணமாக நிரல் கூற்றுகள் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் எனப்படுகின்றன.


• C++ ல் மூன்று வகையான கட்டளை கூற்றுகள் உள்ளன: (1) வரிசை முறை கூற்றுகள் (Sequence Statement) (2) தேர்ந்தெடுப்பு கூற்றுகள் (Selection Statement) (3) சுழற்சி முறை (Iteration Statement) 


• if மற்றும் switch கூற்றுகள் தேர்வு கூற்றுகள் ஆகும்.


• if..else கூற்றின் மாற்று வழிமுறை நிபந்தனை செயற்குறி ஆகும் Switch கூற்று ஒரு பல வழி கிளைப் பிரிப்பு கூற்றாகும். 


• மடக்குகள், ஒரு கட்டளைத் தொகுதியை, நிபந்தனையின் அடிப்படையில் குறிப்பிட்ட தடவைகள் திரும்ப திரும்ப நிறைவேற்றுகின்றன.


• C++ மொழியில் மூன்று வகையான சுழற்சி செயல் அல்லது மடக்குகள் உள்ளன. For, while, do-while


• C++ தாவும் (Jump) கூற்றுகள் goto, break,continue ஆகும்.


11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ Flow of Control: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ பாய்வுக் கட்டுப்பாடு : நினைவில் கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு