Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ பின்னலான மடக்குகள்
   Posted On :  25.09.2022 03:42 am

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ பின்னலான மடக்குகள்

ஒரு மடக்கினுள் இன்னொரு மடக்கு இடம்பெறுமெனில் அது பின்னலான மடக்கு எனப்படும்.

பின்னலான மடக்குகள் (Nesting of loops) 


ஒரு மடக்கினுள் இன்னொரு மடக்கு இடம்பெறுமெனில் அது பின்னலான மடக்கு எனப்படும். 

தொடரியல் கீழே தரப்பட்டுள்ளது :‘ 

for (தொடக்க மதிப்பு; நிபந்தனைக் கோவை; மிகுப்பு கோவை) 

 for (தொடக்க மதிப்புதொடக்க மதிப்பு;நிபந்தனைக் கோவை; மிகுப்பு கோவை) 

{

கூற்று / கூற்றுகள்; 

}

கூற்று கூற்றுகள்;

}



எடுத்துக்காட்டு 10.13 பின்னலான for மடக்கினை கொண்டு அணிக்கோவையில் பெருக்கல் வாய்ப்பாட்டினை வெளியிட ஒரு நிரலை எழுது.

#include<iostream>

using namespace std;

int main(void)

{

      cout<< "A multiplication table:" <<endl <<" 1\t2\t3\t4\t5\t6\t7\t8\t9" <<endl<< "" <<endl;

      for(int c = 1; c < 10; c++)

      {

      cout<< c << "| ";

      for(int i = 1; i< 10; i++)

      {

      cout<<i * c << '\t';

      }

      cout<<endl;

      }

return 0;

}

வெளியீடு

A multiplication table:    

1    2   3      4        5        6        7        8        9

1| 1     2      3        4        5        6        7        8        9

2| 2     4      6        8        10      12      14      16      18

3| 3     6      9        12      15      18      21      24      27

4| 4     8      12      16      20      24      28      32      36

5| 5     10    15      20      25      30      35      40      45

6| 6     12    18      24      30      36      42      48      54

7| 7     14    21      28      35      42      49      56      63

8| 8     16    24      32      40      48      56      64      72

9| 9     18    27      36      45      54      63      72      81


11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ Nesting of loops in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ பின்னலான மடக்குகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு