பாய்வுக் கட்டுப்பாடு | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 10 : Flow of Control
C++ ஓர் அறிமுகம்
பாய்வுக் கட்டுப்பாடு
மதிப்பீடு
பகுதி - அ
சரியான விடையை தேர்வு செய்யவும்.
1. வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர்
என்ன?
அ. கூற்று
அல்லா
ஆ. காலிக்
கூற்று
இ. void கூற்று
ஈ. சுழியக்
கூற்று
[விடை: ஆ. காலிக் கூற்று]
2. C++ ல் குறிமுறைத் தொகுதிகள்
இந்த நிறுத்தற்குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்:
அ. { }
ஆ. [ ]
இ. ()
ஈ. <>
[விடை: அ. { }]
3. சுழற்சியில்,
மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது:
அ. நிபந்தனை
ஆ. மடக்கு
இ. கூற்று
ஈ. மடக்கின்
உடற்பகுதி
[விடை: ஆ. மடக்கு]
4. பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று:
அ. if
ஆ. if....else
இ. switch
ஈ. for
[விடை: இ. switch]
5. சுழற்சிக் கூற்றுகள் எத்தனை வகைப்படும்?
அ. 2
ஆ. 3
இ. 4
ஈ. 5
[விடை: ஆ. 3]
6. for (int i=0; j<10; i++) என்ற
மடக்கு எத்தனை முறை இயங்கும்?
அ. 0
ஆ. 10
இ. 9
ஈ. 11
[விடை: ஆ. 10]
7. பின்வருவனவற்றில் எது வெளியேறல்
சோதிப்பு மடக்கு?
அ. for
ஆ. while
இ. do....while
ஈ. if.....else
[விடை: இ. do....while]
8. தாவுதல் கூற்றுகளின் சிறப்புச் சொற்களில்
பொருந்தா ஒன்றை கண்டுபிடி.
அ. break
ஆ. switch
இ. goto
ஈ. continue
[விடை: ஆ. switch]
9. பின்வருவனவற்றில் எது நுழைவு சோதிப்பு
மடக்கு?
அ. for
ஆ. while
இ. do....while
ஈ. if......else
[விடை: * அ. மற்றும் ஆ. for மற்றும் while]
10. ஒரு மடக்கு அதன் உடற்பகுதியில் மற்றொரு
மடக்கை பெற்றிருப்பது:
அ. பின்னலான
மடக்கு
ஆ. உள் மடக்கு
இ. உள்ளிணைந்த
மடக்கு
ஈ. மடக்குகளின்
பின்னல்
[விடை: அ. பின்னலான மடக்கு]