Posted On :  25.09.2022 03:46 am

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ goto கூற்று

goto கூற்று நிபந்தனையில்லா கட்டுப்பாட்டு கூற்றாகும். இது நிரலில் ஒரு கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிற்கு எந்த வித நிபந்தனையும் இன்றி தாவச் செய்யும்.

goto கூற்று


goto கூற்று நிபந்தனையில்லா கட்டுப்பாட்டு கூற்றாகும். இது நிரலில் ஒரு கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிற்கு எந்த வித நிபந்தனையும் இன்றி தாவச் செய்யும். 


மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டளை அமைப்பில், முகவரி என்பது குறிப்பெயராகும்- goto label; என்ற கூற்று இயக்கப்படும் போது கட்டுப்பாடு label: என்ற கூற்றினுக்கு தாவும் பின் அதற்கு கீழ் வரும் இடம் பெற்றுள்ள கூற்றுகள் இயக்கப்படும். 


எடுத்துக்காட்டு : 10.14 goto கூற்றை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண்களின் முதல் ஐந்து ஒற்றைப்படை எண்களைக் காண்பிக்கும் நிரல் 

#include <iostream>

using namespace std;

int main()

{

int n=1; 

jump: 

if(n<10) 

{ // Control of the program move to jump: goto jump;

cout<<n<<'\t'; 

n+=2; 

goto jump; 

else 

return 0;

}

}

வெளியீடு

1 2 5 7 9 

மேலேயுள்ள நிரலில் முதல் ஐந்து தாவுதல் ஒற்றைப்படை எண்கள் காண்பிக்கப்படுகின்றன. n என்பது 10 க்கும் குறைவானதாக இருந்தால், அறிக்கையை jump கூற்றிற்கு மாற்றுகிறது. n 10 ஐ விட அதிகமாக இருந்தால் கட்டுப்பாடு வளையிலிருந்து வெளியேறும்.

 


11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ goto statement in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ goto கூற்று - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு