Posted On :  25.09.2022 03:46 am

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ break கூற்று

break கூற்று ஒரு தவுதல் கூற்று. இது மடக்கின் இயக்கத்தை நிறுத்தி கட்டுபாட்டை மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே எடுத்துச் சென்று மற்ற கூற்றுகளை இயக்குகிறது

break கூற்று


break கூற்று ஒரு தவுதல் கூற்று. இது மடக்கின் இயக்கத்தை நிறுத்தி கட்டுபாட்டை மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே எடுத்துச் சென்று மற்ற கூற்றுகளை இயக்குகிறது

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் ஓர் மடக்கில் break கூற்று இயங்கும் முறையை காட்டுகிறது.



எடுத்துக்காட்டு 10.15 break கூற்றை பயன்படுத்தி எண்ணிக்கையை காணும் நிரல்

#include <iostream>

Using namespace std;

int main ()

{

int count = 0;

do

{

cout<< "Count : " << count <<endl;

count++;

if( count > 5)

{

      break;

}

}while( count < 20 );

return 0;

}

வெளியீடு

Count : 0

Count : 1

Count : 2

Count : 3

Count : 4

Count : 5

மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில், while மடக்கு 20 முறை இயக்கப்படும் ஆனால் countன் மதிப்பு 5 ஆகிய பின் break கூற்று மடக்கை முடித்து வைக்கும். 


11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ break statement in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ break கூற்று - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு