எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சமான விகிதமுறு எண்கள் | 8th Maths : Chapter 1 : Numbers
4. சமான விகிதமுறு எண்கள்
ஒரு பின்னம் கொடுக்கப்பட்டால் சமான பின்னங்களை எவ்வாறு காண்பது என்பது பற்றி நமக்குத் தெரியும். ஒரு விகிதமுறு எண்ணை பின்னமாகக் குறிக்கலாம் என்பதால், நாம் சமான விகிதமுறு எண்களை சமான பின்னங்கள் மூலமாகவே முழுவதுமாக கிடைப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
பின்ன வடிவிலுள்ள ஒரு விகிதமுறு எண்ணை எடுத்துக் கொள்வோம். அதன் தொகுதியையும் பகுதியையும் ஒரே பூச்சியமற்ற முழுவால் (ℤ) பெருக்கினால் ஒரு சமான விகிதமுறு எண்ணைப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக,
இக்கு சமான விகிதமுறு எண்ணாகும். ஏனெனில்,
இக்கு சமான விகிதமுறு எண்ணாகும். ஏனெனில்,
ஆகவே,
இவற்றை முயல்க