Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 1.2: விகிதமுறு எண்கள் மீதான அடிப்படைக் கணிதச் செயல்பாடுகள்

கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2: விகிதமுறு எண்கள் மீதான அடிப்படைக் கணிதச் செயல்பாடுகள் | 8th Maths : Chapter 1 : Numbers

   Posted On :  25.10.2023 09:42 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.2: விகிதமுறு எண்கள் மீதான அடிப்படைக் கணிதச் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.2: விகிதமுறு எண்கள் மீதான அடிப்படைக் கணிதச் செயல்பாடுகள் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2


1. கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) இன் மதிப்பு ___1/20__ ஆகும்.

(ii) இன் மதிப்பு ___1_____ ஆகும்

(iii) இன் மதிப்பு ___1_____ ஆகும்.

(iv) ____0____ என்ற விகிதமுறு எண்ணுக்கு தலைகீழி கிடையாது.

(v) − 1 இன் பெருக்கல் நேர்மாறு ____−1____ ஆகும்


2. சரியா, தவறா எனக் கூறுக:

(i) எல்லா விகிதமுறு எண்களும் ஒரு கூட்டல் தலைகீழியைப் பெற்றிருக்கும். விடை: சரி

(ii) 0 மற்றும் − 1 ஆகியன அவற்றின் கூட்டல் நேர்மாறுகளுக்குச் சமமான விகிதமுறு எண்கள் ஆகும். விடை: தவறு

(iii) இன் கூட்டல் நேர்மாறு  ஆகும். விடை: தவறு

(iv) தன்னைத்தானே தலைகீழியாகக் கொண்ட விகிதமுறு எண் −1 ஆகும் விடை: சரி

(v) அனைத்து விகிதமுறு எண்களுக்கும் பெருக்கல் நேர்மாறு உள்ளன. விடை: தவறு


3. கூடுதலைக் காண்க:




4. இலிருந்து ஐக் கழிக்கவும்



5. மதிப்பு காண்க




6. வகுக்கவும்:




7. எனில், (a + b) ÷ (ab) ஐக் காண்க 



8. ஐச் சுருக்கி, அது 11 மற்றும் 12 இக்கு இடையில் அமைந்துள்ள ஒரு விகிதமுறு எண் என நிரூபிக்கவும்



9. சுருக்குக :




10. ஒரு மாணவர் ஓர் எண்ணை ஆல் வகுப்பதற்குப் பதிலாக ஆல் பெருக்கி சரியான விடையைக் காட்டிலும் 70 ஐக் கூடுதலாகப் பெற்றார். அந்த எண்ணைக் காண்க.



கொள்குறிவகை வினாக்கள் 


11.   இன் திட்ட வடிவம் ________ ஆகும்.


விடை: () 1


12.


விடை: () 5/8



13.


விடை: () 2/3



14.


விடை: () 15/16



15. இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?

() 7

()

() 0

() இவை அனைத்திற்கும்

விடை: () இவை அனைத்திற்கும்


குறிப்பு 

ஏன்?

ஒரு கணித கூற்றானது எந்த விதிவிலக்குமின்றி 100% உண்மை எனில் மட்டுமே, அக்கூற்று உண்மையாகும். இங்கு, எனக் கூட்டினால், அது தவறு. ஏனெனில்,

Tags : Questions with Answers, Solution | Numbers | Chapter 1 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 1 : Numbers : Exercise 1.2: Basic Arithmetic Operations on Rational Numbers Questions with Answers, Solution | Numbers | Chapter 1 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.2: விகிதமுறு எண்கள் மீதான அடிப்படைக் கணிதச் செயல்பாடுகள் - கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள்