கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 (விகிதமுறு எண்களின் பண்புகள்) | 8th Maths : Chapter 1 : Numbers
பயிற்சி 1.3
1. மற்றும் ஆகிய விகிதமுறு எண்களுக்குக் கூட்டல் மற்றும் பெருக்கலுக்கான அடைவுப் பண்பினைச் சரிபார்க்கவும்.
2. மற்றும் ஆகிய விகிதமுறு எண்களுக்குக் கூட்டல் மற்றும் பெருக்கலுக்கானப் பரிமாற்றுப் பண்பினைச் சரிபார்க்கவும்.
3. மற்றும் ஆகிய விகிதமுறு எண்களுக்குக் கூட்டல் மற்றும் பெருக்கலுக்கானச் சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்கவும்.
4. விகிதமுறு எண்களுக்கான a × (b + c) = (a × b) + (a + c) என்ற பங்கீட்டுப் பண்பினை மற்றும் ஆகிய விகிதமுறு எண்களுக்கு சரிபார்க்கவும்.
5. கூட்டல் மற்றும் பெருக்கலுக்கான சமனிப் பண்பினை மற்றும் ஆகிய விகிதமுறு எண்களுக்குச் சரிபார்க்கவும்.
6. கூட்டல் மற்றும் பெருக்கலுக்கான நேர்மாறு பண்பினை மற்றும் ஆகிய விகிதமுறு எண்களுக்குச் சரிபார்க்கவும்.
கொள்குறிவகை வினாக்கள்
7. விகிதமுறு எண்களுக்கு ________ என்ற எண்ணால் அடைவுப் பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.
(அ) 1
(ஆ) −1
(இ) 0
(ஈ)
விடை: (இ) 0
8. என்பது கழித்தலானது, விகிதமுறு எண்களின் ________ப் பண்பினை நிறைவு செய்யாது என்பதை விளக்குகிறது.
(அ) பரிமாற்று
(ஆ) அடைவு
(இ) பங்கீட்டு
(ஈ) சேர்ப்பு
விடை: (ஈ) சேர்ப்பு
9. பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?
விடை: (அ) 1/8 – 1/8 = 0
10. என்பது, பெருக்கலானது ________ இன் மீது பங்கீடு செய்கிறது என்பதை விளக்குகிறது.
(அ) கூட்டல்
(ஆ) கழித்தல்
(இ) பெருக்கல்
(ஈ) வகுத்தல்
விடை: (ஆ) கழித்தல்
உங்களுக்குத் தெரியுமா?
ஒரே சோடி விகிதமுறு எண்களுக்கு வெவ்வேறு அடிப்படைச் செயல்கள், வழக்கமாக வெவ்வேறான விடைகளைக் கொடுக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், விகிதமுறு எண்களில் சில வியப்பூட்டும் விதிவிலக்குகள் கொண்ட பின்வரும் விகிதமுறு எண்களின் கணக்கீடுகளை சரிபார்க்கவும்.
வியப்பூட்டுகிறதல்லவா! முடிந்தால், இதைப்போன்று மேலும் சில வியப்பூட்டும் எடுத்துக்காட்டுகளை முயற்சி செய்யலாமே!
சிந்திக்க
என்பதைக் கவனிக்கவும். உங்களின் தர்க்க ரீதியான திறனைப் பயன்படுத்தி, மேலே கொடுக்கப்பட்ட அமைப்பில் முதல் 7 எண்களின் கூடுதலைக் காண்க.