Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 1.4 (வர்க்கமூலம்)

கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.4 (வர்க்கமூலம்) | 8th Maths : Chapter 1 : Numbers

   Posted On :  22.10.2023 10:28 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.4 (வர்க்கமூலம்)

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.4 (வர்க்கமூலம்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.4


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) 77 இன் வர்க்கத்திலுள்ள ஒன்றுகள் இலக்கமானது ____9____ ஆகும்

(ii) 242 மற்றும் 252 ஆகியவற்றிற்கிடையே ___48_____ எண்ணிக்கையிலான வர்க்கமற்ற எண்கள் உள்ளன

(iii) 300 இக்கும் 500 இக்கும் இடையே ____5____ முழு வர்க்க எண்கள் உள்ளன

(iv) ஓர் எண்ணில் 5 அல்லது 6 இலக்கங்கள் இருப்பின், அந்த எண்ணின் வர்க்கமூலத்தில் ____3____ இலக்கங்கள் இருக்கும்

(v) 180 இன் மதிப்பானது ____13____ மற்றும் ____14____ என்ற முழுக்களிடையே இருக்கும்


2. சரியா? தவறா? எனக் கூறுக

(i) ஒரு வர்க்க எண்ணானது 6 இல் முடியும் எனில், அதன் வர்க்கமூலமானது ஒன்றாம் இலக்கமாக எண் 6 ஐப் பெற்றிருக்கும். விடை: சரி

(ii) ஒரு வர்க்க எண்ணானது கடைசியில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பூச்சியங்ககளைப் பெற்றிருக்காது. விடை: சரி

(iii) 961000 இன் வர்க்கத்தில் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை 9 ஆகும். விடை: தவறு

(iv) 75 இன் வர்க்கமானது 4925 ஆகும். விடை: தவறு

(v) 225 இன் வர்க்கமூலம் 15 ஆகும். விடை: சரி


3. பின்வரும் எண்களின் வர்க்கம் காண்க

(i) 17 

(ii) 203 

(iii) 1098



4. பின்வரும் எண்களில் ஒவ்வொன்றும் முழு வர்க்கமா என ஆராய்க.

(i) 725 

(ii) 190 

(iii) 841 

(iv) 1089 



5. பகாக்காரணிப்படுத்துதல் முறையில் வர்க்கமூலத்தைக் காண்க.

(i) 144 

(ii) 256 

(iii) 784 

(iv) 1156 

(v) 4761 

(vi) 9025



6. நீள் வகுத்தல் முறையில் வர்க்க மூலத்தைக் காண்க.

(i) 1764 

(ii) 6889 

(iii) 11025 

(iv) 17956 

(v) 418609



7. பின்வரும் எண்களின் வர்க்க மூலங்களின் தோராய மதிப்பை அருகிலுள்ள முழு எண்ணிற்கு மதிப்பிடவும்

(i) 440 

(ii) 800 

(iii) 1020



8. பின்வரும் தசம எண்கள் மற்றும் பின்னங்களின் வர்க்க மூலத்தைக் காண்க.

(i) 2.89 

(ii) 67.24 

(iii) 2.0164 

(iv)

(v)



9. 6666 இலிருந்து எந்த மிகச் சிறிய எண்ணைக் கழித்தால் அது ஒரு முழு வர்க்க எண்ணாகும் எனக் காண்க. அவ்வாறு கிடைத்த முழு வர்க்க எண்ணின் வர்க்க மூலத்தையும் காண்க



10. 1800 எந்த மிகச் சிறிய எண்ணால் பெருக்கினால் அது ஒரு முழு வர்க்க எண்ணாகும் எனக் காண்க. அவ்வாறு கிடைத்த முழு வர்க்க எண்ணின் வர்க்க மூலத்தையும் காண்க.



கொள்குறி வகை வினாக்கள் 


11. 43 இன் வர்க்கமானது ________ என்ற இலக்கத்தில் முடியும்

() 9 

() 6

() 4 

() 3 

விடை: () 9


12. 242 உடன் ________ ஐக் கூட்டினால் 252 பெறலாம்

() 42 

() 52 

() 62 

() 72

விடை: () 72


13. 48 இன் தோராய மதிப்பானது ________ இக்குச் சமம்

() 5 

() 6 

() 7 

() 8 

விடை: () 7


14. 128 − 98 + 18 = 

()

()

() 48 

() 32 

விடை: () 32


15. 123454321 இன் வர்க்கமூலத்திலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது ________ ஆகும்.

() 4 

() 5 

() 6

() 7

விடை: () 5


Tags : Questions with Answers, Solution | Numbers | Chapter 1 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 1 : Numbers : Exercise 1.4 (Square Root) Questions with Answers, Solution | Numbers | Chapter 1 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.4 (வர்க்கமூலம்) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள்