தாவரவியல் - லிலியேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
லிலியேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம்
உங்களால் இதை அடையாளம் காண இயலுமா?
a. குடும்பத்தின் பெயரைக் குறிப்பிடுக
b. தாவரவியல் பெயரை எழுதுக
c. பொருளாதார முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக
உங்களுக்குத் தெரியுமா?
யுக்கா தாவரத்தில் நிகழும் அயல் மகரந்தச்சேர்க்கை தனிச்சிறப்புடையது. இது புரோநூபா யுக்காசெல்லா என்ற ஒருவகை அந்து பூச்சியினால் நடைபெறுகிறது. இத்தாவரத்தின் மலர்கள் இரவு நேரங்களில் மலர்ந்து நறுமணம் வீசுவதால் பெண் பூச்சிகள் அதனை நாடுகின்றன. இச்சமயங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண் அந்துப்பூச்சிகள் ஒரு மலரிலிருந்து தேவையான அளவு மகரந்தங்களைச் சேகரித்த பின்னர் மற்றொரு மலரை நாடிச் செல்கின்றன. அந்து பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியானது மகரந்தச்சேர்க்கையின் மூலம் யுக்கா தாவரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.