கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.4 (நாற்கரங்கள் மற்றும் சரிவகங்கள் வரைதல்) | 8th Maths : Chapter 5 : Geometry
பயிற்சி 5.4
I. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட நாற்கரங்கள் வரைந்து, அவற்றின் பரப்பளவைக் காண்க.
1. நாற்கரம் ABCD, AB = 5 செ.மீ, BC = 4.5 செ.மீ, CD = 3.8 செ.மீ, DA = 4.4 செ.மீ மற்றும் AC = 6.2 செ.மீ
2. நாற்கரம் PLAY, PL = 7 செ.மீ, LA = 6 செ.மீ, AY = 6 செ.மீ, PA = 8 செ.மீ மற்றும் LY = 7 செ.மீ
3. நாற்கரம் PQRS, PQ=QR= 3.5 செ.மீ, RS = 5.2 செ.மீ, SP = 5.3 செ.மீ மற்றும் ∠Q =120°.
4. நாற்கரம் MIND, MI = 3.6 செ.மீ, ND = 4 செ.மீ, MD= 4 செ.மீ, ∠M = 50° மற்றும் ∠D = 100°.
5. நாற்கரம் AGRI, AG = 4.5 செ.மீ, GR = 3.8 செ.மீ , ∠A = 60°, ∠G = 110° மற்றும் ∠R = 90°.
II. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்டு, பின்வரும் சரிவகங்கள் வரைந்து அவற்றின் பரப்பளவுகளைக் காண்க.
1. AIMS, || , AI=6 செ.மீ, IM=5 செ.மீ, AM=9 செ.மீ மற்றும் MS = 6.5 செ.மீ.
2. CUTE, || , CU =7 செ.மீ, ∠UCE = 80° , CE = 6 செ.மீ மற்றும் TE = 5 செ.மீ.
3. ARMY, || , AR=7 செ.மீ, RM = 6.5 செ.மீ, ∠RAY = 100° மற்றும் ∠ARM = 60°
4. CITY , || = 7 செமீ , IT = 5.5 செ.மீ , TY= 4 செ.மீ மற்றும் YC = 6 செ.மீ.