Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள்

வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் | 8th Maths : Chapter 5 : Geometry

   Posted On :  22.10.2023 04:01 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல்

ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள்

ஒரு தளத்தில் இரு நேர்க்கோடுகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும்பொழுது, அவை வெட்டும் கோடுகள் என அழைக்கப்படுகிறது.

ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள்

ஒரு தளத்தில் இரு நேர்க்கோடுகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும்பொழுது, அவை வெட்டும் கோடுகள் என அழைக்கப்படுகிறது. இங்கு, கோடுகள் l1 மற்றும் l2 ஆகியவை O என்ற புள்ளியில் வெட்டிக் கொள்கின்றன. இங்கு புள்ளி O ஆனது l1 மற்றும் l2 ஆகியவற்றின் வெட்டுப்புள்ளி எனப்படும்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்டக் கோடுகள் ஒருபுள்ளி வழியாகச் செல்கின்றன எனில், அவை ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் எனப்படும்.


படத்தில் , மற்றும் ஆகியவை ஒருபுள்ளி வழிச்செல்லும் கோடுகள் மற்றும் O ஆனது ஒருங்கமைவுப் புள்ளியாகும்.


Tags : Geometry | Chapter 5 | 8th Maths வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 5 : Geometry : Point of Concurrency Geometry | Chapter 5 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல் : ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் - வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல்