Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பயிற்சி 5.5 (சிறப்பு நாற்கரங்களை வரைதல்: இணைகரம், சாய்சதுரம், செவ்வகம், சதுரம் வரைதல், )

கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.5 (சிறப்பு நாற்கரங்களை வரைதல்: இணைகரம், சாய்சதுரம், செவ்வகம், சதுரம் வரைதல், ) | 8th Maths : Chapter 5 : Geometry

   Posted On :  22.10.2023 06:42 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல்

பயிற்சி 5.5 (சிறப்பு நாற்கரங்களை வரைதல்: இணைகரம், சாய்சதுரம், செவ்வகம், சதுரம் வரைதல், )

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல் : பயிற்சி 5.5 (சிறப்பு நாற்கரங்களை வரைதல்: இணைகரம், சாய்சதுரம், செவ்வகம், சதுரம் வரைதல், ) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.5


1. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்டு பின்வரும் இணைகரங்களை வரைந்து, அவற்றின் பரப்பளவுகளைக் காண்க. 

(i) ARTS, AR=6 செ.மீ, RT = 5 செ.மீ மற்றும் ART =70° 


(ii) CAMP, CA = 6 செ.மீ, AP = 8 செ.மீ மற்றும் CP = 5.5 செ.மீ


(iii) EARN, ER = 10 செ.மீ, AN = 7 செ.மீ மற்றும் EOA =110° .  மற்றும் ஆகியவை O இல் வெட்டுகின்றன


(iv) GAIN, GA = 7.5 செ.மீ, GI = 9 செ.மீ மற்றும் GAI = 100°. 



II. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்டு, பின்வரும் சாய்சதுரங்கள் வரைந்து அவற்றின் பரப்பளவுகளைக் காண்க 

(i) FACE, FA = 6 செ.மீ மற்றும் FC = 8 செ.மீ


(ii) CAKE, CA = 5 செ.மீ மற்றும் A = 65° 


(iii) LUCK, LC = 7.8 செ.மீ மற்றும் UK = 6 செ.மீ


(iv) PARK, PR = 9 செ.மீ மற்றும் P =70° 



III. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்டு, பின்வரும் செவ்வகங்களை வரைந்து அவற்றின் பரப்பளவுகளைக் காண்க

(i) HAND, HA = 7 செ.மீ மற்றும் AN = 4 செ.மீ


 (ii) LAND, LA = 8 செ.மீ மற்றும் AD = 10 செ.மீ



IV. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்டு, பின்வரும் சதுரங்கள் வரைந்து அவற்றின் பரப்பளவுகளைக் காண்க

(i) EAST, EA = 6.5 செ.மீ


(ii) WEST, WS = 7.5 செ.மீ


Tags : Questions with Answers, Solution | Geometry | Chapter 5 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 5 : Geometry : Exercise 5.5 (Construction of Special Quadrilaterals: Parallelogram, Rhombus, Rectangle, Square) Questions with Answers, Solution | Geometry | Chapter 5 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல் : பயிற்சி 5.5 (சிறப்பு நாற்கரங்களை வரைதல்: இணைகரம், சாய்சதுரம், செவ்வகம், சதுரம் வரைதல், ) - கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல்